excise duty

img

கொரோனா பெருந்தொற்றுக்கிடையே கலால் வரியை உயர்த்தி மோடி அரசு அட்டூழியம்

கொரோனா பெருந்தொற்றுக்கிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு மீண்டும் சிறப்பு காலால் வரியை உயர்த்துகிறது. இதன் மூலம் டீசல் மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 12 முதல் 18 வரை உயர்த்துகிறது.